ஒரு வாட்ஸ்அப்(whatsapp) கணக்கை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை(Multiple device feature) வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது...வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கியது முதல் இன்று வரை வாட்ஸ்அப் மற்றும் அதன் அனைத்து வசதிகளையும் இலவசமாகவே பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.பேஸ்புக்கிற்க்கு சொந்தமான வாஸ்அப் பயனாளர்களை தக்கவைத்து கொள்ள பல்வேறு புதிய வசதிகளை வழங்கிய வண்ணம் உள்ளது.
தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டாக ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரே நேரத்தில் 4பல்வேறு குறிப்பிடப்பட்ட சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக பேஸ்புக் தலைவர் மார்க் சக்கர் பெர்க் மற்றும் வாட்ஸ்அப் தலைவர் வில்காட்கார்ட்(will cathcart) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தற்போது வரை ஒரு வாட்ஸ் கண்க்கை வாட்ஸ்அப் வெப் மூலம் ஒரே ஒரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.தற்போது அதற்கு முற்றுப்புள்ளியாக ஒரு கணக்கை 4 பல்வேறுசாதனங்களில் பயன்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.
ஆனால் ஒரு கணக்கை பல்வேறு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது.மாறாக பயனாளர்களின் கணக்கு இணைப்பின் முலமாக வாட்ஸ்அப் வெப்(whatsapp web),வாட்ஸ்அப் டெஸ்க்டாப்(whatsapp desktop) மற்றும் பேஸ்புக் ஸ்மார்ட் டிஸ்பிளே(facebook portal smart display) போன்ற சாதன வடிவங்களில் பயன்படுத்த முடியும்.அதன்படி கணக்கு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களில் இணைய இணைப்பு இல்லாமலும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
தற்போது இந்த வசதியைசோதனை ஒட்டமாக பேட்டா(Beta) வெர்சன் பயனாளர்களுக்கு சோதனை முறையில் வாட்ஸ்அப் வெப், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் மற்றும் பேஸ்புக் தளங்களில் மட்டும் பயன்படுத்தும்படி வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வசதியானது ஒரு கணக்கின் இணைப்பின் மூலமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக